10ஆம் வகுப்பு படித்தோர் மற்றும் அதற்கும் குறைவாகப் படித்தோருக்கு மலேசியாவில் கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர் வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 22 50 வரை ஆகும். மாத ஊதியம் ₹27,746 – ₹49,547 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதிக்குள் https://www.omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுள்ளது.