53 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் சத்யா 10 வருடத்திற்கு முன்பே சென்னை சேர்ந்த அருள் என்பவரையும், கரூரை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவரையும், மாட்டு வியாபாரி மகன் பிரகாஷ் என்கிற நபர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் 2012ல் ராஜேஷ் என்பவர் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்படியாக தொடர்ந்து 10 வருடமாக கூலி தொழிலாளி தொடங்கி அரசு அதிகாரிகள் வரை பலரை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.