ஓராண்டுக்கு முன்பாக்க பைக் விபத்தில் சிக்கிய சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 18 வயது இளைஞர் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் குணமடைந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் பெற்றோரிடம் அடம் பிடித்து புதிய பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
இந்நிலையில் அந்த பைக் தற்போது விபத்தில் சிக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். விளம்பரப் பதாகை மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியள்ளது
.