மத்திய அரசு நிறுவனமான BECIL-ல் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BECIL
காலியிடங்கள்: 46
பணி: Nurse, Lab Technician, Pharmacist
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு / B.Com / B.Pharm / B.Sc / D.Pharm / Diploma / DMLT / Nursing
வயது வரம்பு: 18- 32 வரை
சம்பளம்: ரூ.60,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-06-2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: www.becil.com