தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் அதே பள்ளிகளில் சேர்த்து பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தேர்ச்சி பெறாதவர்கள் தனியார் டியூஷனில் படித்து தனித்தேர்ர்களாக தேர்வு எழுதினார். ஆந்திராவில் ரெகுலர் மாணவர்களுடன் பள்ளிகளிலேயே தோல்வி அடைந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதால் இரண்டாவது முயற்சியில் அவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் தமிழகத்திலும் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது.