தமிழக வெற்றி கழகம் கட்சி பதிவை மேற்கொள்ள EC – யிடம் பிப்ரவரியில் விண்ணப்பித்து அதற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்று கட்சி எதிர்பார்க்கிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் 100 தொகுதிகளில் யாத்திரை செல்ல விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.