வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனம் மாறாமல் இருக்க வோடபோன் ஐடியா ஏற்கனவே பல சலுகை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனம் மாறாமல் இருக்க வோடாபோன் ஐடியா ஏற்கனவே பல சலுகை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அந்த சலுகையை தானியங்கி குரல் மூலம் நினைவுபடுத்தி வருகிறது. 239 ரூபாய் – 3199 ரூபாய் வரையிலான திட்டங்களை ரீசார்ஜ் செய்திருந்தால் 130 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். ஒவ்வொரு மாத கடைசியிலும் தலா 10gb டேட்டா வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.