அடுத்த 14 ஆண்டுகளில் பூமியை சிறுகோள் ஒன்று தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூலை 12, 2038 அன்று ஒரு சிறுகோள் பூமியைத் தாக்க 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேரிலாந்தில் உள்ள Johns Hopkins Applied Physics Laboratory நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலதிக ஆய்வுகளுக்குப் பின்னர் அதன் திசையை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து நாங்கள் செயல்படுவோம் என்று கூறியுள்ளனர்.