17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதித்த ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை 2007 இல் வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ ஹார்ட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அந்த சாதனையை 17 ஆண்டுகளுக்கு பின் அதே அணியிடம் ஹாட்ரிக விக்கெட் எடுத்து பேட் கமின்ஸ் மீண்டும் சாதித்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த நான்காவது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை பாக் கம்மின்ஸ் பெற்றார். இவருக்கு முன் பிரட் லீ, ஆஷ்டன் அகர், எல்லீஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர்.