இரண்டு பிரிபெய்டு மலிவு திட்டங்களை ஜியோ நிறுவனம் சத்தம் இல்லாமல் நீக்கியுள்ளது. டிராய் உத்தரவின்படி 30 நாட்கள் வேலைடிட்டியுடன் 296 ரூபாய் கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பு, 25 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் அளித்தது. அதனைப் போலவே 259 ரூபாய் திட்டத்தில் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வந்த நிலையில் அந்த இரண்டு திட்டங்களும் நீக்கப்பட்டு அதற்கு பதில் 319 ரூபாய் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.