2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியிலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரான் (17 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் 16 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், 15 சிக்ஸர்களுடன் ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதேநேரத்தில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் ரஷீத் கான் (16 ) முதலிடத்திலும், மார்க்ரம் (8), ஸ்டப்ஸ் (7) அடுத்தடுத்த டங்களில் உள்ளனர்.
2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பின் டி20 சாம்பியன் பட்டத்தை டீம் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.