தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஈடு இணையற்ற திட்டங்களை தீட்டி தந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் சூழலைத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை த் தேர்தல் முடிவுகளை சட்டமன்ற தொகுதி வாரியாக பார்த்தால் திமுக 221 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்ற அவர், இதன் மூலம் மக்கள் மனதில் யார் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிவதாக கூறியுள்ளார்.