பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்பது பழைய பழமொழியாக இருந்தாலும், காதலுக்கு வயதும் கிடையாது என்ற பொது பழமொழியை உருவாக்கி இருக்கிறது சீனாவில் ஒரு காதல் ஜோடி. ஆம், 90 கிட்ஸ் எல்லாம் வயது போகிறது கல்யாணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலையில் சீனாவில் 23 வயது இளம்பெண்ணை 80 வயதான லீ என்பவர் காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.