பஞ்சாபில் கடந்த 3 நாட்களில் 10,000 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்பிக்கள் முதல் காவலர்கள் வரை 10000 போலீசார் 3 நாட்களில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 நாட்களில் பத்தாயிரம் போலீசாரை இடமாற்றம் செய்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு என சந்தேகிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போலீசார் – போதை கும்பலின் தொடர்பை துண்டிக்கும் வகையில் போலீசார் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.