புதிய வருமான வரி திட்டம் அறிவிப்பின்படி 3 லட்சம் வரை வரி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
* 3 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு 5 சதவிகித வரி செலுத்த வேண்டும்.
* 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரி செலுத்த வேண்டும்
* 10லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.
* 12 இலிருந்து 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும்.
* 15 லட்சத்திற்கும் மேலிருந்தால் 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.