₹329, ₹949, ₹1,049 शुकी 3 புதிய Prepaid திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ₹329 திட்டத்தில், 28 Day Validity + 1.5GB/ Day + Unlimited Voice Call வசதி வழங்குகிறது. ₹949 திட்டத்தில், 84 Day Validity + 2GB/ Day LLL Voice Call + 90 நாள்களுக்கான ஹாட் ஸ்டார் சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும். ₹1,049 திட்டத்தில், 84 Day Validity +2GB/ Day டேட்டா + சோனி லைவ், ஜி5 சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.