கென்யாவில் 42 பெண்களை கொலை செய்து குவாரியில் வீசிய காலின்ஸ் ஜுமைசி என்ற நபர் கைது செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு முதல் கென்யாவில் 42 பெண்களைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார், 9 துண்டிக்கப்பட்ட உடல்கள் குவாரியில் கண்டெடுக்கப்பட்டன. நைரோபியில் உள்ள ஒரு குவாரியில் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கென்யாவில் தொடர் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.