கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களைக் கண்டித்து விசிக அறிவித்திருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது. திமுககூட்டணியில் உள்ள விசிக கட்சிக்கே அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.