தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது அதேபோல தென்காசியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தென்காசியில் தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதித்தது காவல்துறை