சிங்கப்பூரில் தனக்கு தானே சம்பள உயர்வு வழங்கிக் கொண்ட HR ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2017ஆம் ஆண்டு நிறுவனத்தில் சேர்ந்த டான் லீ என்ற பெண், 2.5 ஆண்டுகளில் $148,000 (₹1.23 ) வரை உயர்த்தியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட நபர் நிறுவனத்தின் கஜானாவை தனது வீட்டு உண்டியல் போல பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.