இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்தில் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: PMBI
காலியிடங்கள்: 44
கல்வித் தகுதி: Degree, B.Pharm, B.Sc, BCA, BE/B.Tech, BL, Law, MBA
வயது வரம்பு: 28 முதல் 32 வரை
சம்பளம்: ரூ.48,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 8
மேலும் விவரங்களுக்கு: https://janaushadhi.gov.in