ஆளுநர் மாளிகை தொடர்பான மம்தா பானர்ஜியின் கருத்து, குப்பைக்கு சமமானது என அம்மாநில ராஜ்பவன் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, பெண்களுக்கு ஆளுநர் மாளிகை செல்வது என்றாலே ஒருவித பயம் ஏற்படுகிறது என்றார். மே.வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.