சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.6,68க்கு விற்பனையாகிறது. அதனைப்போலவே வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இன்று கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.