தனக்கு சென்டிமென்ட்டே கிடையாது என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மனசுதான் அனைத்துக்கும் காரணம் என்றார். கெட்ட நேரம் என கூறப்படும் ராகு காலத்தில் கூட பட படத்தை தொடங்க தயாராக இருப்பதாக கூறிய அவர், ‘ராகு காலம், எமகண்டம்’ என தனது படத்திற்கு பெயர் வைக்க இருப்பதாக கலகலப்பாக பேசியுள்ளார்.