இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விராட்கோலி, இதுதான் இந்திய அணிக்காக என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி. அடுத்த தலைமுறை வீரர்கள் அணியை எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது என்று உருக்கமாக பேசினார்.