இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், தீவிரிவாத பட்டியலில் இருந்து நீக்கி அரபு நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தற்போது லெபனான் நாட்டின் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு 1985 ஆம் இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப் போராட உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.