சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா சற்றுமுன் அறிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான அவர், 74 போட்டிகளில் விளையாடி 39 பவுண்டரி, 14 சிக்ஸர்களுடன் 515 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 45*ஏற்கெனவே, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், ஜடேஜாவும் அறிவித்துள்ளார்.