நேற்று முன்தினம் நடந்த டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் அதிக லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 17 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமண பதிவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.