இன்றைய காலகட்டத்தில் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக பண தேவை ஏற்பட்டு விடுகிறது. அதுபோன்ற நேரத்தில் வங்கிகளில் தனிநபர் கடன் பெறலாம். அவசர தேவைக்காக பெறும் தனிநபர் கடனை சரியான முறையில் பெற சில டிப்ஸ் இதோ,
வங்கிகள், ஆன்லைன் செயலிகளின் அங்கீகாரம் மற்றும் உண்மைத் தன்மையை ஆராயவும்.
பிடித்தங்கள் போக எவ்வளவு தொகை கிடைக்கிறது என்பதை சரி பார்க்கவும்.
கடன் தொகை மற்றும் திருப்பி செலுத்தும் தொகையின் வித்தியாசத்தை கணக்கிட்டு பெறலாம்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பு அதில் உள்ள முக்கிய விவரங்களை படித்த பிறகு இறுதி முடிவை எடுக்கவும்.