ஏர்டெல் மற்றும் ஜியோ மொபைல் கட்டணம் நாளை முதல் விலை உயர்வு நிலையில் ஆண்டு கட்டணம் 600 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். விலை உயர்வில் இருந்து தப்பிக்க பலரும் விலை உயர்வுக்கு முன்னதாக ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போதைய பிளான் முடிந்தவுடன் புதிதாக ரீசார்ஜ் செய்த பிளான் ஆக்டிவேட் ஆகும்.