சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 167 கோடி மதிப்புள்ள 267கி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் youtuber சபீர் அலி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்தில் கடைகள் திறந்து ஊழியர்கள் மூலம் சபீர் அலி தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கடைகளுக்கு குத்தகை அளித்த பிரித்வி ஜா என்பவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.