அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் 2001-06 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதியப்பட்ட வழக்கை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது