கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் ஓலாவில் டாக்ஸி புக் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஓட்டுநரின் பெயரை பார்த்ததும், அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார். ஏனென்றால், அந்த ஓட்டுநரின் பெயர் யமராஜா. எனவே, யமராஜா உங்களது இருப்பிடத்திற்கு வந்திருக்கிறார். உங்களுக்காக காத்திருக்கிறார் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுதான் அந்த பயணி அதிர்ச்சியடைந்து டாக்ஸியை ரத்து செய்துள்ளார்.