அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சைக்கிள் தற்போது தரமற்ற வகையில் இருப்பதாகவும், இதற்கு ₹250 குறைவாக டெண்டர் விடப்பட்டதே காரணம் என்றும், அந்த சைக்கிளை பயன்படுத்த முடியாது என்பதால் சிலர் ₹1000 விற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அந்த சைக்கிள்களில் லேசாக சில வேலைகளை செய்து ₹2,300க்கு விற்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.