உலக அளவில் சில நாடுகளில் உள்ள நகரங்கள் வாழ்வதற்கும், சுற்றுலா சார்ந்த வளர்ச்சியிலும் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. அப்படிப்பட்ட நாடுகளில் உள்ள நகரங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.
1. நியூயார்க் நகரம், அமெரிக்கா
2. கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
3. பெர்லின், ஜெர்மனி
4. லண்டன், இங்கிலாந்து
5. மாட்ரிட், ஸ்பெயின்
6. மெக்சிகோ நகரம், மெக்சிகோ
7. லிவர்பூல், இங்கிலாந்து
8. டோக்கியோ, ஜப்பான்
9. ரோம், இத்தாலி
10. போர்டோ, போர்ச்சுகல்