பல் சார்ந்த பிரச்னைகளுக்கு டூத்பிரஷ் முக்கிய காரணமாக இருப்பதாக, பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். வயது, உடல்நலம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரஷை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், சாப்ட், அல்ட்ரா சாப்ட், மீடியம் மற்றும் ஹார்ட் என 4 வகையான டூத் பிரஸ் சந்தையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 3 மாதத்திற்குள் பழைய பிரஷை தூர எறிந்து, புதிய பிரஷ் வாங்கவும் பரிந்துரைக்கின்றனர்.