ஆந்திரப் பிரதேசத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழி கூடு ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது உலகிலேயே மிகவும் பழமையானதாகும். உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன பெருவிலங்கு இனங்களில் இதுவும் ஒன்று.