போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சமீபத்தில் மூடப்பட்ட Koo செயலியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் தனது செயல்பாட்டை நிறுத்தியது. மேலும் WhatsApp-க்கு மாற்றாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கிய Arattai செயலியும் குறைந்த பதிவிறக்கங்களையே கொண்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த செயலிகளுக்கு மாற்றாக எந்த புதுமையான யோசனைகள், உக்திகள் இல்லாமல் இருந்ததால் தான் இந்த 3 செயலிகளும் வரவேற்பை பெற தவறியுள்ளது.