கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அவதூறுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம் என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று கூறிய அவர், அடுத்தவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, கருத்து சுதந்திரமல்ல என சாடியுள்ளார். கருணாநிதியை விமர்சித்தது தொடர்பாக சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.