விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜுலை 13) எண்ணப்படுகின்றன. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது.
திமுக: அன்னியூர் சிவா – 1,324
பாமக: சி.அன்புமணி – 636
நாதக: அபிநயா – 95
Dianakana என்றும் அழைக்கப்படும் இணைய செய்தி தளம், தமிழ் மொழியில் பல தலைப்புகளில் செய்திகளை வெளியிடுகின்றது.
@2024 – All Right Reserved. Developed by Happy Coders
@2024 – All Right Reserved. Developed by Happy Coders