முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.25 லட்சம் கோடியாகும். இந்நிலையில் முகேஷ் அம்பானி ஒவ்வொரு நாளும் எந்த வேலையும் செய்யாமல் தன்னிடம் உள்ள பணத்தில் ரூ.3 கோடி அளவிற்கு செலவு செய்யும் பட்சத்தில் அவரது மொத்த சொத்தையும் செலவழிக்க சுமார் 932 ஆண்டுகள் ஆகலாம் என சொல்லப்படுகிறது. அதாவது அம்பானியின் 12 தலைமுறைகள் எந்த வேலையும் செய்யாமல் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி செலவு செய்யும் பணம் இப்போது அவர்களிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.