கடந்த ஜூலை 11-ம் தேதி பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் 2022ல் வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் எதிர்பார்த்தபடி, ஆர்.ஆர்.ஆர் மற்றும் காந்தாரா படங்கள் விருதுகளை அள்ளியுள்ளன. அதன்படி. ஆர்.ஆர்.ஆர் மற்றும் காந்தாரா படங்கள் 7 விருதுகளையும், சீதா ராமம் 5 விருதுகளையும் பெற்றுள்ளன.