கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1000 திட்டத்தின் இம்மாதத்திற்கான தவணை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கப்படுகிறது. இம்மாதம் மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட 1.48 லட்சம் பேருக்கு புதிதாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா? செக் பண்ணுங்க.