தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மஸ்தான் – பாத்திமா தம்பதி. கூலி வேலை செய்து வந்த மஸ்தானுக்கு தனது மனைவி பாத்திமா நடத்தை மீது சந்தேகம் வந்துள்ளது. அவர் வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக அவர் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவரை கொள்ள முடிவெடுத்த மஸ்தான், பரோட்டா வாங்கி வந்து, பின்னர் சால்னாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். பாத்திமா மயங்கியவுடன் கழுத்தை நெரித்து செய்துள்ளார். இதனையடுத்து அவரே VAO-விடம் சரணடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.