2023 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொலைதொடர்பு சட்டத்தின்படி ஒரு நபர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். பத்து அல்லது அதற்கு மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருப்பவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். இதனை தடுக்க TAFCOP இணையதளத்தில் உங்கள் பெயரில் எத்தனை சிம் காடுகள் பதிவாகி இருக்கிறது என்று செக் பண்ணுங்க.