இலங்கைக்கு எதிரான ODI தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி BCCI நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக BCCI இதுவரை பதிலளிக்கவில்லை. டி20 தொடரின் கேப்டனாக அவரை BCCI நியமிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது