உங்களிடம் இருக்கும் 500 ரூபாய் நோட்டில் இந்த படத்தில் இருப்பது போன்ற நட்சத்திர (*) குறியீடு இருந்தால் அந்த நோட்டு செல்லாது என்று தகவல்கள் பரவி வருகின்றன. நீங்களும் அந்த வகையான நோட்டு போலியானது என்று கவலைப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். அத்தகைய குறிப்புகள் போலியானவை எனக் கருதும் செய்தி தவறாகும். இந்த * ஸ்டார் குறியீடு 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைபாடுதான் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதே வரிசை என்னுடன் 8 குறியீட்டுடன் இந்த நோட்டு புழக்கத்தில் விடப்படும்.