பாஜகவின் மூத்த தலைவர் கல்யாணராமன், அக்கட்சியில் இருந்து விலகி இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி குறித்தும், அண்ணாமலை செயல்பாடு குறித்தும் அடுக்கடுக்கான புகாரை தெரிவித்ததால், அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்த அவர் அதிமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது