உலகின் மருந்தகம் இந்தியா என்ற பெயரை நிலைநிறுத்த காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை CDSCO வரையறுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார். உலகளவில் மருந்துகளின் உற்பத்தி & ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்த அவர், ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைப் பராமரிக்க முறையான ஒழுங்குமுறை அமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.