உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கடந்த ஜுலை 2ம் தேதி சாமியார் போலே பாபா-வின் ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சாமியார் போலே பாபா கூறுகையில், பிறக்கும் ஒவ்வொருவரும், இறுதியில் இறக்கத்தான் போகிறோம். தவிர்க்க முடியாத விஷயத்தை யாரால் தடுக்க முடியும்? மரணம் என்பது விதி என்று கூறியுள்ளார். இவருடைய பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.